Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pola Nalla Devan - உம்மை போல நல்ல தேவன்

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)

உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை தேற்றிட
யாரும் இல்லையே – இயேசைய்யா -2

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே

உம்மை நான் போற்றுகிறேன்…
வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே
என் தெய்வமே (2)

Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன் Lyrics in English

ummai pola nalla thaevan yaarum illaiyae
ummai pola valla thaevan yaarum illaiyae (2)

ummai pola ennai kaaththida
ummai pola ennai thaangida
ummai pola ennai thaettida
yaarum illaiyae – iyaesaiyyaa -2

ummai naan pottukiraen
pottukiraen…(3) -en theyvamae

ummai naan pottukiraen…
vaalththukiraen…vanangukiraen…
en theyvamae….en aesuvae…en theyvamae
en theyvamae (2)

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன் PPT
Ummai Pola Nalla Devan PPT

தமிழ்