உம்மை போல அப்பா இல்ல
உம்மை போல அம்மா இல்ல
உம்மை போல நண்பன் இல்ல
உம்மை போல யாரும் இல்ல – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மை போல யாரும் இல்லப்பா – 2
1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2
திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2
2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2
அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2
3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2
உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2
Ummai Pola Appa Illai Lyrics in English
Ummai pola appaa illa ummai pola ammaa illa ummai pola nannpan illa ummai pola yaarum illa – 2 Yesuvae Yesuvae Yesuvae ummai pola yaarum illappaa – 2 1. Payappadaathae makanae naan unnotirukkiraேnae – 2 thikaiyathae makanae naan un Dhevan entu – 2 2. Nee aaraுkalai kadakkaiyilae moolki poka maattay – 2 akkiniyil nadakkaiyilae vaekaamal iruppaay – entu – 2 3. Un thaay unnai maranthaalum naan unnai marappathillai – 2 unnai enthan ullangaiyilae varainthu ullaen – entu – 2
PowerPoint Presentation Slides for the song Ummai Pola Appa Illai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Appa Illai – உம்மை போல அப்பா இல்ல PPT
Ummai Pola Appa Illai PPT
Ummai Pola Appa Illai Song Meaning
There is no father like you
There is no mother like you
There is no friend like you
There is no one like you – 2
Jesus is Jesus is Jesus
There is no one like you – 2
1. Fear not my son I am with you – 2
Amazed son that I am your God – 2
2. You shall not drown while crossing rivers – 2
You will not burn when you walk in fire – that – 2
3. Even if your mother forgets you, I will not forget you – 2
On whose palm I have drawn you – that – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– இல்லஉம்மை உன்னை யாரும் இயேசுவே மகனே உம்மை அப்பா அம்மா நண்பன் இல்ல இயேசுவேஉம்மை இல்லப்பா பயப்படாதே உன்னோடிருக்கிறேனே திகையதே தேவன் ஆறுகளை கடக்கையிலே தமிழ்
