உம்மை போல் வேறு தேவன் பூமியில் இல்லை
உம்மை முழு உள்ளத்தோடு என்றும் நான் துதிப்பேன் (2)
எந்தன் கோட்டையும் நீரே
எந்தன் கன்மலை நீரே
எந்தன் மறைவிடம் நீரே
என் எல்லாம் நீரே (2)
உந்தன் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பியே
சாத்தானின் சேனையை தோற்க்கடித்தீரே (2)
சாரோனின் ரோஜாவே இராஜாதி இராஜனே
நீர் அழகில் சிறந்தவர் என் தேவன் பெரியவர் (2)
எனக்காகவே இரத்தம் சிந்தி மீட்டவர்
எனக்காய் வந்தவர் மீண்டும் வருபவர் (2)
Ummai Pol Vaeru Lyrics in English
ummai pol vaetru thaevan poomiyil illai
ummai mulu ullaththodu entum naan thuthippaen (2)
enthan kottaைyum neerae
enthan kanmalai neerae
enthan maraividam neerae
en ellaam neerae (2)
unthan parisuththa aaviyaal ennai nirappiyae
saaththaanin senaiyai thorkkatiththeerae (2)
saaronin rojaavae iraajaathi iraajanae
neer alakil siranthavar en thaevan periyavar (2)
enakkaakavae iraththam sinthi meettavar
enakkaay vanthavar meenndum varupavar (2)
PowerPoint Presentation Slides for the song Ummai Pol Vaeru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pol Vaeru Dhevan Boomiyil Illai – உம்மை போல் வேறு தேவன் பூமியில் இல்லை PPT
Ummai Pol Vaeru Dhevan Boomiyil Illai PPT

