உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை
உம்மைப் போல் நல்லதோர் நண்பரில்லை
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் – 2
வானத்தின் தூதரெல்லாம் போற்றிடும் பரிசுத்தரே
சகல சிருஷ்டியுமே வாழ்த்திடும் இயேசு நீரே – 2
பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக இராஜா நீரே – 2
தாய் தந்தை கைவிட்டாலும்
கைவிடா தேவன் நீரே
உள்ளங்கையில் எந்தனை
வரைந்திட்ட கர்த்தர் நீரே – 2
ஆதி அந்தமும் நீரே
அல்பா ஒமேகாவும் நீரே – 2
கன்மலை தேவனாக
காத்திடும் கர்த்தர் நீரே
வல்லமை மாட்சிமையாய்
மகிமையின் இராஜா நீரே-2
பலியான தேவன் நீரே
பரிகாரி இயேசு நீரே – 2
Ummai Pol Nallathor Nesarillai – உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை Lyrics in English
Ummaip pol nallathor naesarillai ummaip pol nallathor nannparillai aaraathippaen aaraathippaen uyirulla naalellaam aaraathippaen – 2 vaanaththin thootharellaam pottidum Parisuththarae sakala sirushtiyumae vaalththidum Yesu neerae – 2 Parisuththar Parisuththarae paraloka iraajaa neerae – 2 thaay thanthai kaivittalum kaividaa Dhevan neerae ullangaiyil enthanai varainthitta Karththar neerae – 2 aathi anthamum neerae alpaa omaekaavum neerae – 2 kanmalai thaevanaaka kaaththidum Karththar neerae vallamai maatchimaiyaay makimaiyin iraajaa neerae-2 paliyaana Dhevan neerae parikaari Yesu neerae – 2
PowerPoint Presentation Slides for the song Ummai Pol Nallathor Nesarillai – உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pol Nallathor Nesarillai – உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை PPT
Ummai Pol Nallathor Nesarillai PPT

