Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Neynachale Aluganunu - உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
உள்ளமெல்லாம் காயமானதே
இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
நீங்க மட்டும் என்றும் மாறல (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

Ummai Neynachale Aluganunu Lyrics in English

Ummai nenachchaாlae alukanunnu thonuthu neer irunthaalae jeyippaenentu theriyuthu (2) nanti nanti aiyaa um irakkaththirku nanti aiyaa nanti nanti aiyaa um anpirku nanti aiyaa 1. Sareeraththin vaethanaiyo thaanga mutiyala janangalin vaarththaikalo kaetka mutiyala (2) ullamellaam kaayamaanathae iyaesappaa aatta vaangalaen (2) nanti nanti aiyaa um irakkaththirku nanti aiyaa nanti nanti aiyaa um anpirku nanti aiyaa 2. Manushanga thittangalo onnum theriyala thittangalin Nnokkangalo onnum puriyala (2) ullamellaam sithainthu ponathae iyaesappaa serkka vaangalaen (2) nanti nanti aiyaa um irakkaththirku nanti aiyaa nanti nanti aiyaa um anpirku nanti aiyaa 3. Ulakaththin anpukalo onnum nelakkala nampikkaiyin vaarththaikalo nelachchu nikkala (2) manusharallaam maarip ponaalum neenga mattum entum maarala (2) nanti nanti aiyaa um irakkaththirku nanti aiyaa nanti nanti aiyaa um anpirku nanti aiyaa 4. Ummai nenachchaாlae alukanunnu thonuthu neer irunthaalae jeyippaenentu theriyuthu (2) nanti nanti aiyaa um irakkaththirku nanti aiyaa nanti nanti aiyaa um anpirku nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Neynachale Aluganunu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Neynachale Aluganunu – உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது PPT
Ummai Neynachale Aluganunu PPT

நன்றி ஐயாஉம் இரக்கத்திற்கு ஐயாநன்றி அன்பிற்கு ஐயா ஒன்னும் உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுதுநீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது வார்த்தைகளோ உள்ளமெல்லாம் வாங்களேன் சரீரத்தின் வேதனையோ தமிழ்