உம்மை நான் காணவேண்டுமே
உம்மோடு பேச வேண்டுமே இயேசுவே என்னாலுமே
உம்மோடு நடக்க வேண்டுமே
உம் பாதம் சேர வேண்டுமே இயேசுவே என் வாழ்விலே
Chorus
தள்ளாடி நடந்த வேலை தகப்பனைபோல் சுமந்தவரே
தனிமையின் நேரங்களில் தாயுமானவரே -உம்மை
Verse 1
பலர் என்னை கடக்க துயரங்கள் நெறுக்க
சொந்தமெல்லாம் வெறுக்க தனிமையில் தவிக்க
எண்ணிலையில் இருந்தாலும் என்னை வெறுக்காதவர்
என் சத்தம் கேட்டு உம்மண்டை அழைத்தவர் (2) -உம்மை
Verse 2
இருளிலே இருந்தேன் ஒளியினை தந்தீர்
குறைவுடன் இருந்தேன் நிறைவினை தந்தீர்
உந்தன் வார்த்தையாலே என்னை குணமாக்கினீர்
கிருபையினாலே புது வாழ்வை அளித்தீர் (2) -உம்மை
Ummai Naan Kanavendumae Lyrics in English
ummai naan kaanavaenndumae
ummodu paesa vaenndumae Yesuvae ennaalumae
ummodu nadakka vaenndumae
um paatham sera vaenndumae Yesuvae en vaalvilae
Chorus
thallaati nadantha vaelai thakappanaipol sumanthavarae
thanimaiyin naerangalil thaayumaanavarae -ummai
Verse 1
palar ennai kadakka thuyarangal nerukka
sonthamellaam verukka thanimaiyil thavikka
ennnnilaiyil irunthaalum ennai verukkaathavar
en saththam kaettu ummanntai alaiththavar (2) -ummai
Verse 2
irulilae irunthaen oliyinai thantheer
kuraivudan irunthaen niraivinai thantheer
unthan vaarththaiyaalae ennai kunamaakkineer
kirupaiyinaalae puthu vaalvai aliththeer (2) -ummai
PowerPoint Presentation Slides for the song Ummai Naan Kanavendumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naan Kaanavendumae – உம்மை நான் காணவேண்டுமே PPT
Ummai Naan Kaanavendumae PPT

