உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்
உந்தன் அன்பை விவரிக்க
ஆயிரம் நாவுகள் போதாதையா
நீர் பெரியவரே – 2
பரிபூரணரே – 2
உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை
உம் வார்த்தையால் என்னை உருவாக்குமே
உந்தன் சித்தம் செய்திட
உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே
உம்மைப்போல மாற்றும் – 2
மறுரூபமாக்கும் – 2
என் சாயலை உம்மைப்போலாக்கிடும்
நீர் பெரியவரே -2
பரிபூரணரே -2
உம்மைப்போல மாற்றும் -2
மறுரூபமாக்கும் – 2
என் சாயலை உம்மைப்போலாக்கிடும்
உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Lyrics in English
Ummai naan en uyirullavaraip paaduvaen
Unthan anpai vivarikka
Aayiram naavukal pothaathaiyaa
Neer periyavarae – 2
Paripooranarae – 2
Um anpirku innaiyaaka yaarumillai
Um vaarththaiyaal ennai uruvaakkumae
Unthan siththam seythida
Um njaanaththinaal ennai niraiththidumae
Ummaippola maattaுm – 2
Maraுroopamaakkum – 2
En saayalai ummaippolaakkidum
Neer periyavarae -2
Paripooranarae -2
Ummaippola maattaுm -2
Maraுroopamaakkum – 2
En saayalai ummaippolaakkidum
PowerPoint Presentation Slides for the song உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naan En Uirullavarai – உம்மை நான் என் உயிருள்ளவரை PPT
Ummai Naan En Uirullavarai PPT

