Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன்
உம்மை நாடி வந்தேன்
உம் முகம் தேடி வந்தேன்
என்னை முழுவதும் தந்தேன்
உம் அண்டை
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே
தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கமும் பெரியது
என் மேல் வைத்ததும் கிருபையே
கிருபையே.. கிருபையே..
கிருபையே.. கிருபையே..
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தீரையா
ஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர்
எத்தனை அன்பு
எத்தனை பாசம்
என் மேல் வைத்ததும் கிருபையே
இயேசுவே.. இயேசுவே..
தெய்வமே.. தெய்வமே..
உம் கிருபையே.. கிருபையே
Ummai Naadi Vanthaen – உம்மை நாடி வந்தேன் Lyrics in English
Ummai naadi vanthaen – ummai naati vanthaen ummai naati vanthaen um mukam thaeti vanthaen ennai muluvathum thanthaen um anntai thaayinum maelaay anpu vaiththeerae thanthaiyinum maelaay aravannaiththeerae unga anpu periyathu unga irakkamum periyathu en mael vaiththathum kirupaiyae kirupaiyae.. Kirupaiyae.. Kirupaiyae.. Kirupaiyae.. Peyar solli ennai alaiththavarae thooram senta ennai sernthavarae siluvaiyil enakkaay mariththeeraiyaa jeevan thanthu ennai meettukkonnteer eththanai anpu eththanai paasam en mael vaiththathum kirupaiyae Yesuvae.. Yesuvae.. Theyvamae.. Theyvamae.. Um kirupaiyae.. Kirupaiyae
PowerPoint Presentation Slides for the song Ummai Naadi Vanthaen – உம்மை நாடி வந்தேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naadi Vanthaen – உம்மை நாடி வந்தேன் PPT
Ummai Naadi Vanthaen PPT
Ummai Naadi Vanthaen – உம்மை நாடி வந்தேன் Song Meaning
Ummai naadi vanthaen – I came looking for you
I came looking for you
I came looking for your face
I gave my all
Your neighbor
Loved more than mother
You embrace me like a father
Your love is great
Your kindness is also great
It is grace when it is placed on me
Grace.. Grace..
Grace.. Grace..
He who called me by name
Belonging to me who has gone far
Did you die for me on the cross?
You saved me by giving life
How much love
What affection
It is grace when it is placed on me
Jesus.. Jesus..
God.. God..
Oh my grace.. oh my grace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபையே என்னை வந்தேன் உம் அன்பு உம்மை நாடி மேலாய் உங்க பெரியது வைத்ததும் எத்தனை இயேசுவே தெய்வமே Ummai naadi vanthaen முகம் தேடி தமிழ்
