உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2
1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்
2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே
3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே
4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்
Ummai Aradhikindrom Yesuve Lyrics in English
Ummai aaraathikkintom aesuvae ummai aaraathikkintom neer nallavar sarva vallavar ummai pol vaeru theyvam illai haalaelooyaa haalaelooyaa -2 1. Paaviyaana ennaiyum um pillaiyaay maattaீneer 2. Ennai alaiththavarae neer unnmai ullavarae 3. Unthan Parisuththa aaviyaal ennaiyum niraiththeerae 4. Ennai maraுroopamaakkidum unthan makimaiyil serththidum
PowerPoint Presentation Slides for the song Ummai Aradhikindrom Yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Aradhikindrom Yesuve – உம்மை ஆராதிக்கின்றோம் PPT
Ummai Aradhikindrom Yesuve PPT
Ummai Aradhikindrom Yesuve Song Meaning
We worship you
Jesus we worship you
You are good and almighty
There is no god like you
Hallelujah Hallelujah -2
1. Even me, a sinner
You have become your child
2. He who called me
You are true
3. By your Holy Spirit
Fill me up too
4. Reshape me
Add to your glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை என்னை ஆராதிக்கின்றோம்ஏசுவே ஆராதிக்கின்றோம்நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை வேரு தெய்வம் இல்லைஹாலேலூயா ஹாலேலூயா பாவியான என்னையும்உம் பிள்ளையாய் மாற்றீனீர் அழைத்தவரேநீர் உண்மை உள்ளவரே உந்தன் தமிழ்
