உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா?
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா?
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடவா
1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்
பார்த்தா அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்
உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai Lyrics in English
Ummai appaannu kooppidaththaan aasai ummai appaannu kooppidavaa? Ummai ammaannu kooppidaththaan aasai ummai ammaannu kooppidavaa? Ummai appaannu kooppidavaa ummai ammaannu kooppidavaa 1.karuvil ennai sumanthathap paarththaa ammaannu sollanum tholil ennai sumanthathap paarththaa appaannu sollanum ennaik kenjuvathum konjuvathum paarththaa ammaannu sollanum ennai aattaுvathum thaettaுvathum paarththaa appaannu sollanum 2.kannnneerai thutaichchathaip paarththaa ammaannu sollanum vinnnappaththaik kaetpathaip paarththaa ummai appaannu sollanum ennai aenthuvathum thaanguvathum paarththaa ummai ammaannu sollanum unga irakkaththai urukkaththai paarththaa ummai appaannu sollanum
PowerPoint Presentation Slides for the song உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Appanu Kupidathan Aasai – உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை PPT
Ummai Appanu Kupidathan Aasai PPT

