Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Appanu Koopida Aasai - உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

1. கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

Ummai Appanu Koopida Aasai Lyrics in English

Ummai appaanu kooppidaththaan aasai appaanu kooppidavaa ummai ammaanu kooppidavum aasai ammaanum kooppidavaa (2) ummai appaanu kooppidavaa ummai ammaanum kooppidavaa 1. Karuvil ennai kaaththatha paarththaa ammaanu sollanum um tholil ennai sumappathai paarththaa appaanu sollanum ennai kenjuvathum konjuvathum paarththaa ammaanu sollanum ennai aattaுvathum thaettaுvathum paarththaa appaanu sollanum – ummai appaanu kooppidavaa… 2. En kannnneerai thutaippathai paarththaa ammaanu sollanum en vinnnappaththai kaetpathai paarththaa appaanu sollanum ennai aenthuvathum thaanguvathum paarththaa ammaanu sollanum um irakkaththai urukkaththai paarththaa appaanu sollanum – ummai appaanu kooppidavaa…

PowerPoint Presentation Slides for the song Ummai Appanu Koopida Aasai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Appanu Koopida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை PPT
Ummai Appanu Koopida Aasai PPT

Ummai Appanu Koopida Aasai Song Meaning

I want to call you father
Call dad
I want to call you mother
Amman too call (2)
Call me father
Call me mom too

1. See me in the womb
Ammanu say
Did you see me on your shoulders?
Say father
Did you see me begging and caressing?
Ammanu say
Do you see me comforting and comforting?
Say Dad - Call me Dad...

2. Did you see me wiping away my tears?
Ammanu say
Did you see asking for my application?
Say father
Do you see me carrying and supporting me?
Ammanu say
See your kindness melting
Say Dad - Call me Dad...

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அப்பானு பார்த்தா சொல்லனும் உம்மை அம்மானு என்னை கூப்பிடவா ஆசை அம்மானும் உம் கூப்பிடவா… கூப்பிடத்தான் கூப்பிடவும் கருவில் காத்தத தோளில் சுமப்பதை கெஞ்சுவதும் தமிழ்