உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்
என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர்-2
நீங்கதாம்பா எந்தன் கன்மலை
நீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை-2
1.உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில்
உறவாய் எனக்கு உதவினீரே-2
உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்து
உம் அன்பாலே காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா
2.தீமைகள் வாட்டிடும் நேரங்களில்
துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன்-2
எந்தன் வேதனை வியாகுலம் அறிந்து
கண்மணிபோல காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா
உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam Lyrics in English
Ummai aaraathikkum naeram ellaam ennai annaiththu serththukkolveer-2 neengathaampaa enthan kanmalai neenga illannaa enakku yaarum illai-2 1.uravukal pirinthitta naerangalil uravaay enakku uthavineerae-2 unthan ullangaiyil ennai varainthu um anpaalae kaaththukkonnteer-2-neengathaampaa 2.theemaikal vaatdidum naerangalil thunnaiyaay neer vantheer nanti solvaen-2 enthan vaethanai viyaakulam arinthu kannmannipola kaaththukkonnteer-2-neengathaampaa
PowerPoint Presentation Slides for the song உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Aarathikkum Nearam – உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- PPT
Ummai Aarathikkum Nearam PPT

