1. உம்மாலேதான் என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்.
2. இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.
3. இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்.
4. பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.
Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே Lyrics in English
1. Ummaalaethaan en Yesuvae,
Ratchikkappaduvaen;
Ummaalaethaan paerinpaththai
Atainthu kalippaen.
2. Ippanthiyil neer eevathu
Parama amirtham;
Ini naan pettaுkkolvathu
Anantha paakkiyam.
3. Ivvaelai atiyaenukku
Santhoshaththaith thantheer
Ikkattu varumpoluthu
Neer ennaith thaettaுveer.
4. Poomiyil thangum alavum
Ummaiyae pattaுvaen;
Evvaelaiyum evvidamum
Naan ummaip pottaுvaen.
PowerPoint Presentation Slides for the song Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaalae Thaan Yesuvae – உம்மாலேதான் என் இயேசுவே PPT
Ummaalae Thaan Yesuvae PPT

