Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakkaaka Vaalanumae - உமக்காக வாழணுமே

உமக்காக வாழணுமே
என் இயேசுவே என் நேசரே – நான்

என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயா
என் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா
எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்
உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன்

என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா
என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா
நீர் போதும் எனக்கு இவ்வுலகில்
உம் திருபாதம் அர்ப்பணிப்பேன்

Umakkaaka Vaalanumae Lyrics in English

Umakkaaka vaalanumae en Yesuvae en naesarae – naan en aasai ellaam neer thaan aiyaa en aekkam ellaam neer thaan aiyaa enakkontum vaenndaam ivvulakil um thiru maarpil saaynthiduvaen en porul ellaam umakkae aiyaa en vaalkkai ellaam umakkae aiyaa neer pothum enakku ivvulakil um thirupaatham arppannippaen

PowerPoint Presentation Slides for the song Umakkaaka Vaalanumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakkaaka Vaalanumae – உமக்காக வாழணுமே PPT
Umakkaaka Vaalanumae PPT

ஐயா நீர் இவ்வுலகில் உம் உமக்கே உமக்காக வாழணுமே இயேசுவே நேசரே ஆசை ஏக்கம் எனக்கொன்றும் வேண்டாம் திரு மார்பில் சாய்ந்திடுவேன் பொருள் வாழ்க்கை தமிழ்