Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Sitham Pol Ennai - உம் சித்தம் போல் என்னை என்றும்

உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே

1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம் 

2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம் 

3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – உம் 

4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

Um Sitham Pol Ennai Lyrics in English

Um siththam pol ennai entum tharparanae neer nadaththum en siththamo ontum vaenndaam en piriyanae en Yesuvae 1. Thiru maarpil naan saaynthiduvaen maraு pirayaana kaalam varai paranae unthan thirusiththaththai arivathallo thooyavali – um  2. Valip pirayaanni moodanaippol vali thavaru nadanthidavae vali ithuvae entu sollum iniya saththam thoniththidattum – um  3. Akkinisthampam maekasthampam atiyaar meethu joliththidattum iravu pakalkooda nintu ententumaay nadaththidumae – um  4. Idukkamae en appamumaay kannnneero en thannnneerumaay parukitinum payappataen naan ententum um siththam pothum – um

PowerPoint Presentation Slides for the song Um Sitham Pol Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sitham Pol Ennai – உம் சித்தம் போல் என்னை என்றும் PPT
Um Sitham Pol Ennai PPT

Um Sitham Pol Ennai Song Meaning

Make me as your will
Water will conduct itself
I don't want anything
My beloved is my Jesus

1. On Mr. Chest I will lean
Until the return trip period
Parane Undan Thirisittha
Knowledge is the pure path – Um

2. Like a wayfarer
Walk the wrong way
It will say that this is the way
Let the sweet sound ring out – um

3. Aginisthambam Megasthambam
Let it shine upon the servant
Standing day and night
Hold on forever – um

4. Idukkame is my bread
Tears are my water
I'm still scared
Sufficient is thy will for ever – um

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் சித்தம் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும்என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே இயேசுவே திரு மார்பில் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரைபரனே உந்தன் தமிழ்