Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Sitham Pol Ennai Nadathidumae - உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரே
வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்
என்னை வனைந்திடும் மாற்றிடுமே

1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே
என்னை தெரிந்து கொண்டீர்
உமக்காக நான் ஊழியம் செய்து
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்

2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோ
வாழ்வின் அழுத்தங்களோ
அழைத்தவர் நீரே ஜெயம் தருவீரே
உண்மை உள்ளவரே

Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Lyrics in English

Thayapararae en thayapararae vaalkkaiyai umakku koduththu vittaேn um siththam pol ennai nadaththidumae ennai vanainthidum ennai maattidum ennai vanainthidum maattidumae 1. Thaayin karuvilae uruvaakum munnae ennai therinthu konnteer umakkaaka naan ooliyam seythu saatchiyaay vaalnthiduvaen 2. Thunpamo thuyaramo thunnaiyillaa naeramo vaalvin aluththangalo alaiththavar neerae jeyam tharuveerae unnmai ullavarae

PowerPoint Presentation Slides for the song Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sitham Pol Ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே PPT
Um Sitham Pol Ennai Nadathidumae PPT

என்னை தயபரரே வனைந்திடும் வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன் உம் சித்தம் நடத்திடுமே மாற்றிடும் மாற்றிடுமே தாயின் கருவிலே உருவாகும் முன்னே தெரிந்து கொண்டீர் உமக்காக தமிழ்