உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும்
இயேசைய்யா நீர் என்னை வழி நடத்தும் – 2
வியாதியோ துன்பமோ எதுவும் வந்தாலும்
உம் வாக்கை நம்பி உமக்காய் வாழ்வேன் – 2
தொல்லையோ கஷ்டமோ எதுவும் என்னை பிரிக்காது
என் தேவனை நம்புவேன் – 2
இயேசுவே இயேசுவே
எந்தன் வாஞ்சையை நிறைவேற்றும்
சாத்தானின் சூழ்ச்சிகள் என்னை மேற்கொண்டாலும்
உம் இரத்தத்தால் அதை வென்றிடுவேன் – 2
ஃபோரோனின் சேனையோ எதுவும் செய்ய முடியாது
என் தேவனை நம்புவேன் – 2
இயேசுவே இயேசுவே
எந்தன் ஏக்கத்தை நிறைவேற்றும்
Um Sitham Maathram Lyrics in English
um siththam maaththiram ennil niraivaettidum
iyaesaiyyaa neer ennai vali nadaththum - 2
viyaathiyo thunpamo ethuvum vanthaalum
um vaakkai nampi umakkaay vaalvaen - 2
thollaiyo kashdamo ethuvum ennai pirikkaathu
en thaevanai nampuvaen - 2
Yesuvae Yesuvae
enthan vaanjaiyai niraivaettum
saaththaanin soolchchikal ennai maerkonndaalum
um iraththaththaal athai ventiduvaen - 2
qporonin senaiyo ethuvum seyya mutiyaathu
en thaevanai nampuvaen - 2
Yesuvae Yesuvae
enthan aekkaththai niraivaettum
PowerPoint Presentation Slides for the song Um Sitham Maathram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Sitham Maathram Ennil Niraivaetridum – உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும் PPT
Um Sitham Maathram Ennil Niraivaetridum PPT

