Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um peranbu nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை
உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை

எனக்கு நன்மை செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்
எனக்கு நன்மை செய்தீரே
எப்படி நன்றி சொல்வேன்

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்
உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்

வியாதியினின்று மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்
வியாதியினின்று மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால்

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

மிகுந்த செல்வத்தில்
மகிழ்வதை விட
மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட

உந்தன் சமுகத்திலே
மகிழ்ந்திருக்கிறேன்

உந்தன் சமுகத்திலே
நான் மகிழ்ந்திருக்கிறேன்

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

Um peranbu nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை Lyrics in English

Um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu ummai potti paaduvaen en jeevan irukkum varai ummai potti paaduvaen en jeevan irukkum varai enakku nanmai seytheerae eppati nanti solvaen enakku nanmai seytheerae eppati nanti solvaen iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu uyirodennai kaakka en mael Nnokkamaaneer uyirodennai kaakka en mael Nnokkamaaneer viyaathiyinintu meettirae mikuntha irakkaththinaal viyaathiyinintu meettirae mikuntha irakkaththinaal iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu mikuntha selvaththil makilvathai vida mikuntha selvaththil naan makilvathai vida unthan samukaththilae makilnthirukkiraேn unthan samukaththilae naan makilnthirukkiraேn iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu

PowerPoint Presentation Slides for the song Um peranbu nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um peranbu nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை PPT
Um peranbu nambikkai PPT

உம் இயேசையா நன்றி பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் விடுதலையால் உள்ளம் ஐயா நன்றி மகிழ்கின்றது மிகுந்த உம்மை போற்றி பாடுவேன் ஜீவன் வரை நன்மை செய்தீரே தமிழ்