Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Paathathai Nambi Vanthen - உம் பாதத்தை நம்பி வந்தேன்

உம் பாதத்தை நம்பி வந்தேன்
எப்போதும் குறைவில்லையே
நிறைவானவர் என்னோடு
குறையொன்றும் எனக்கில்லையே

லா லா ல லா- லா லா ல லா
லா லா ல- லாலா ல லா

தரித்திர கோலமாகி என்னை
ஐஸ்வர்யனாக மாற்றி.
என்னை ஐஸ்வர்யன் என்று சொன்ன
சரித்திர நாயகனே – லா லா ல லா……..

சாப முள்முடியை
அலங்கார கிரீடமாக்கி
சாபத்திலிருந்த நம்மை
நீதிமானாக மாற்றினீர். – லா லா ல லா ……

மரணத்தை மரணத்தினால்
ஜெயம் கொண்ட ஜெயதேவனே
மகிமை மகிமை மகிமை
பரலோக பிதாவே மகிமை – லா லா ல லா…….

Um Paathathai Nambi Vanthen Lyrics in English

Um paathaththai nampi vanthaen eppothum kuraivillaiyae niraivaanavar ennodu kuraiyontum enakkillaiyae laa laa la laa- laa laa la laa laa laa la- laalaa la laa thariththira kolamaaki ennai aisvaryanaaka maatti. Ennai aisvaryan entu sonna sariththira naayakanae – laa laa la laa…….. Saapa mulmutiyai alangaara kireedamaakki saapaththiliruntha nammai neethimaanaaka maattineer. – laa laa la laa …… maranaththai maranaththinaal jeyam konnda jeyathaevanae makimai makimai makimai paraloka pithaavae makimai – laa laa la laa…….

PowerPoint Presentation Slides for the song Um Paathathai Nambi Vanthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Paathathai Nambi Vanthen – உம் பாதத்தை நம்பி வந்தேன் PPT
Um Paathathai Nambi Vanthen PPT

லா மகிமை என்னை லா…… உம் பாதத்தை நம்பி வந்தேன் எப்போதும் குறைவில்லையே நிறைவானவர் என்னோடு குறையொன்றும் எனக்கில்லையே லாலா தரித்திர கோலமாகி தமிழ்