உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal
Lyrics:
உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே
தேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம்
1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது -2
பாருமே என் இயேசுவே (2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்
2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் -2
சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்
3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் -2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
– உம் பாதம்
உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham Ondrae Aaruthal Lyrics in English
Um paatham onte aaraுthal – Um Paatham ondrae Aaruthal
Lyrics:
Um paatham onte aaraுthal
Thaeti vanthaen Yesuvae
Thaeti vanthaen Yesuvae – um paatham
1. Paavam ennai soolnthathu
Saapam ennai thodarnthathu -2
Paarumae en Yesuvae (2)
Kirupaiyaal ennaith thaettidum
Nampi vanthaen Yesuvae – um paatham
2. Ulakam ennai veraுththathu
Uttaாr nannpar pakaiththanar -2
Sorvuthaan en vaalkkaiyae (2)
Pelaththinaal ennaith thaettidum
Nampi vanthaen Yesuvae – um paatham
3. Enthan paaram sumanthavar
Enthan thukkam aettavar -2
Kannnneerthaan en vaalkkaiyae (2)
Karunnaiyaal ennaith thaettidum
Nampi vanthaen Yesuvae
– um paatham
PowerPoint Presentation Slides for the song உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham Ondrae Aaruthal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Paatham Ondrae Aaruthal – உம் பாதம் ஒன்றே ஆறுதல் PPT
Um Paatham Ondrae Aaruthal PPT

