Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Mugathai Paarthu Naan Nintrean - உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே-2

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே

1.உதவிகள் பல எதிர்பாத்தும்
ஏமாற்றம் அடைந்த நாட்கள்-2
உம் பாதம் வந்து சேர்ந்தேன்
உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்-2

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2

2.வாக்குத்தத்தம் பல இருந்தும்
தாமதம் ஆன நாட்கள்-2
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்-2

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2-உம் முகத்தை

Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன் Lyrics in English

Um mukaththai paarththu naan ninten ennai Nnokki paarththeerae-2 ummai thuthippaen ummai thuthippaen intum entum ummai naan thuthippaen-2 um mukaththai paarththu naan ninten ennai Nnokki paarththeerae 1.uthavikal pala ethirpaaththum aemaattam ataintha naatkal-2 um paatham vanthu sernthaen uthavum karangalaay ennai maattineer-2 ummai thuthippaen ummai thuthippaen intum entum ummai naan thuthippaen-2 2.vaakkuththaththam pala irunthum thaamatham aana naatkal-2 vaakku thanthavar unnmaiyullavar vaakkuththaththam niraivaettaுvaar-2 ummai thuthippaen ummai thuthippaen intum entum ummai naan thuthippaen-2-um mukaththai

PowerPoint Presentation Slides for the song Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன் PPT
Um Mugathai Paarthu Naan Nintrean PPT

உம்மை துதிப்பேன் உம் முகத்தை என்னை இன்றும் பார்த்து நின்றேன் நோக்கி பார்த்தீரே நாட்கள் வாக்குத்தத்தம் உதவிகள் எதிர்பாத்தும் ஏமாற்றம் அடைந்த பாதம் சேர்ந்தேன் உதவும் தமிழ்