Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Mugam Thedi - உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்-

Lyrics Fm 4/4 T 85

உம் முகம் தேடி
அர்ப்பனித்தேன்- என்னை
ஆட்க்கொள்ளுமே என்னை
ஆட்க்கொள்ளுமே,
அண்டிநோர்க்கெல்லாம்
அடைக்கலம் நீரே,
அபிஷேகியும் என்னை
அபிஷேகியும், – 2
உம் முகம் தேடி…

1, நாதா உம்
பாதம் நம்பியே
வந்தேன்-2
நலிந்தோர்க்
கெல்லாம் நீர்
நம்பிக்கையே- 2
உம் முகம்…

2, நெருக்கத்தின்
நாளில்
தஞ்சமும் நீரே-2
வலக்கரத்தாலே
இரட்ச்சிக்க
வந்தீர். – 2
உம் முகம்…

3, எப்பக்கத்திலும்
நெருக்கப்
பட்டாலும் -2
ஒடிங்கி நான்
என்றும்
போவதேயில்ல2
உம் முகம்…

4, எளியவனை
என்றும்
மறப்பதே
யில்லை, – 2
சிறுமைப்
பட்டவன்
நம்பிக்கை
நீரே, – 2
உம் முகம்

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- Um Mugam Thedi Lyrics in English

Lyrics Fm 4/4 T 85 um mukam thaeti arppaniththaen- ennai aatkkollumae ennai aatkkollumae, anntiNnorkkellaam ataikkalam neerae, apishaekiyum ennai apishaekiyum, – 2 um mukam thaeti… 1, naathaa um paatham nampiyae vanthaen-2 nalinthork kellaam neer nampikkaiyae- 2 um mukam… 2, nerukkaththin naalil thanjamum neerae-2 valakkaraththaalae iratchchikka vantheer. – 2 um mukam… 3, eppakkaththilum nerukkap pattalum -2 otingi naan entum povathaeyilla2 um mukam… 4, eliyavanai entum marappathae yillai, – 2 siraுmaip pattavan nampikkai neerae, – 2 um mukam

PowerPoint Presentation Slides for the song உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- Um Mugam Thedi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Mugam Thedi – உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- PPT
Um Mugam Thedi PPT

உம் முகம் என்னை நீரே முகம்… ஆட்க்கொள்ளுமே அபிஷேகியும் Lyrics Fm T தேடி அர்ப்பனித்தேன் அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் தேடி… நாதா பாதம் நம்பியே வந்தேன் தமிழ்