Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Irathamea Um Irathamea - உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே

பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை

நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்

நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா

பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்

விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா

Um Irathamea Um Irathamea Lyrics in English

Um iraththamae um iraththamae suththam seyyumae um iraththamae en paanamae paaynthu vantha nin raththamae saaynthorkatku ataikkalamae paavikal naesar paavi ennai koovi kaluvineer ennai nesar siluvai saththiyam naasam ataivorkkup paiththiyam iratchippataivor saththiyam nichchayam kaappaar niththiyam nin siluvaiyil sinthiya vanmaiyulla iraththaththinaal en paavaththai parikariththeer anpulla thaeva puththiraa panti pol seril puranntaen nanti illaamal thirinthaen karaththaal aravannaiththeer varaththaal aaseervathiththeer vilungap paarkkum saaththaanai malunga vaiththeer avanai pulangaamal pokkinaanae kalangamillaa karththarae aiyanae umakku makimaiyum thuyyanae thuthi kanamum meyyanae ellaa vallamaiyum uyyonae umakkallaelooyaa

PowerPoint Presentation Slides for the song Um Irathamea Um Irathamea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Irathamea Um Irathamea – உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே PPT
Um Irathamea Um Irathamea PPT

உம் இரத்தமே நின் என்னை சத்தியம் சுத்தம் செய்யுமே பானமே பாய்ந்து ரத்தமே சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே பாவிகள் நேசர் பாவி கூவி கழுவினீர் நெசர் சிலுவை நாசம் தமிழ்