Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Avathaaram Paarinil - உம் அவதாரம் பாரினில்

1 உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
கர்த்தா, உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்.

2 சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும், திவ்விய வாசகன்,
அநாதி ஜோதி ரூபம் நீர்,
என்றே தெரிந்துகொண்டனன்.

3 கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்;
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்.

4 உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து,
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது.

5 சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
பூலோக ஜோதியான நீர்,
பிதா, நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்.

Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் Lyrics in English

1 um avathaaram paarinil
Kannnutta pakthanaam yovaan;
Karththaa, um saantha maarpinil
Anpaakach saayavum pettaாn.

2 saavuraுm thanmai thaevareer
Thariththum, thivviya vaasakan,
Anaathi jothi roopam neer,
Ente therinthukonndanan.

3 kalukaip pol vaan paranthae
Maa rakasiyam kannnnokkinaan;
Neer thivviya vaarththaiyaam ente
Meyyaana saatchi koorinaan.

4 um anpu avan ullaththil
Peruki pongi vatinthu,
Avan nal aakamangalil
Innum pirakaasikkintathu.

5 seer kanni mainthaa, Yesuvae,
Pooloka jothiyaana neer,
Pithaa, nallaaviyodumae
Ententum thuthi peraுveer.

PowerPoint Presentation Slides for the song Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில் PPT
Um Avathaaram Paarinil PPT

உம் நீர் திவ்விய என்றே அவதாரம் பாரினில் கண்ணுற்ற பக்தனாம் யோவான் கர்த்தா சாந்த மார்பினில் அன்பாகச் சாயவும் பெற்றான் சாவுறும் தன்மை தேவரீர் தரித்தும் தமிழ்