உம் அன்பு போதுமையா – எனக்கு
உம் அன்பு போதுமையா (2)
நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா
நீங்க தான் எனக்கு தேவாதி தேவா (2)
நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க
நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க (2)
நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன்
நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் (2)
நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க
நீங்க தான் என்னை எடுத்து கொள்ளுவீங்க (2)
Um Anbu Podhumaiya Lyrics in English
Um anpu pothumaiyaa – enakku um anpu pothumaiyaa (2) neenga thaan enakku iraajaathi iraajaa neenga thaan enakku thaevaathi thaevaa (2) neenga thaan enakkaay siluvai sumantheenga neenga thaan enakkaay iraththam sinthineenga (2) neenga thaan uyir thanthu meetta Dhevan neenga thaan uyirodu eluntha iraajan (2) neenga thaan enakkaay meenndum varuveenga neenga thaan ennai eduththu kolluveenga (2)
PowerPoint Presentation Slides for the song Um Anbu Podhumaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbu Podhumaiya – Enaku – உம் அன்பு போதுமையா – எனக்கு PPT
Um Anbu Podhumaiya – Enaku PPT

