Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Anbu Onrey Pothum Lyrics - உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா

உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா
உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் அய்யா – 2

உம் அன்பு பெரிதைய்யா
உம் இரக்கம் பெரிதைய்யா
உம் தயவு பெரிதைய்யா
அதற்கு அளவே இல்லையய்யா – 2

ஆஸ்தி எல்லாம் அழிந்ததே
அனாதையாய் நான் நின்றேனே
உறவு எல்லாம் வெறுத்ததே
என்னை ஆதரித்த நல் நேசரே – 2

புழுதியில் இருந்து என்னை தூக்கி
புது சிருஷ்டியாய் மாற்றினீர்
பாவி எந்தன் பாவம் கழுவி
பரிசுத்த வாழ்வை தந்தீர் – 2

துரோகியாய் இருந்த என்னை மீட்டு
புது வாழ்வு வாழ வைத்தீர்
பேதையாய் இருந்த என்னை அழைத்து
உம் நாமம் விளங்க செய்தீர் – 2

Um Anbu Onrey Pothum Lyrics Lyrics in English

Um anpu onte pothum iyaesaiyyaa um anpaal naan vaalnthiduvaen ayyaa – 2 um anpu perithaiyyaa um irakkam perithaiyyaa um thayavu perithaiyyaa atharku alavae illaiyayyaa – 2 aasthi ellaam alinthathae anaathaiyaay naan nintenae uravu ellaam veraுththathae ennai aathariththa nal naesarae – 2 puluthiyil irunthu ennai thookki puthu sirushtiyaay maattineer paavi enthan paavam kaluvi Parisuththa vaalvai thantheer – 2 thurokiyaay iruntha ennai meettu puthu vaalvu vaala vaiththeer paethaiyaay iruntha ennai alaiththu um naamam vilanga seytheer – 2

PowerPoint Presentation Slides for the song Um Anbu Onrey Pothum Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbu Onrey Pothum Lyrics – உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா PPT
Um Anbu Onrey Pothum Lyrics PPT

உம் என்னை பெரிதைய்யா அன்பு புது ஒன்றே போதும் இயேசைய்யா அன்பால் வாழ்ந்திடுவேன் அய்யா இரக்கம் தயவு அளவே இல்லையய்யா ஆஸ்தி அழிந்ததே அனாதையாய் தமிழ்