உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
Um Anbu Ethanai Perithaiya Lyrics in English
Um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa eppati naan marappaen -3 um anpai (2) 1. Paavaththin paaraththaal sornthu naan pokaiyil paasamaay vanthennai iraththaththaal meettir eppati naan marappaen -3 um anpai (2) um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa 2. Thanimaiyil kannnneeril kalangi naan nirkaiyil valakkaram konndennai maarpil anaiththeer eppati naan marappaen -3 um anpai (2) um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa 3. Thuroki naan ummaiyae pariyaasam seythaenae naesamaay vanthennai serththuk konnteerae eppati naan marappaen -3 um anpai (2) um anpu eththanai perithaiyyaa iyaesaiyyaa um anpu perithaiyyaa
PowerPoint Presentation Slides for the song Um Anbu Ethanai Perithaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbu Ethanai Perithaiya – உம் அன்பு எத்தனை பெரிதைய்யா PPT
Um Anbu Ethanai Perithaiya PPT
Um Anbu Ethanai Perithaiya Song Meaning
How great is your love
Jesus, your love is great
How could I forget -3
Your love (2)
1. Weary of the burden of sin I go
You redeemed those who came with affection with blood
How could I forget -3
Your love (2)
How great is your love
Jesus, your love is great
2. As I stand alone in tears
The right side of Kondennai is full of blood in the chest
How could I forget -3
Your love (2)
How great is your love
Jesus, your love is great
3. Traitor I mocked you
You have included those who came as friends
How could I forget -3
Your love (2)
How great is your love
Jesus, your love is great
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் அன்பு பெரிதைய்யா எத்தனை இயேசைய்யா எப்படி மறப்பேன் அன்பை வந்தென்னை பாவத்தின் பாரத்தால் சோர்ந்து போகையில் பாசமாய் இரத்தத்தால் மீட்டீர் தனிமையில் கண்ணீரில் கலங்கி தமிழ்
