உம் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால்
என்னை அணைத்தீர்-2
எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2
1.குப்பையில் இருந்தேன்
இயேசுவே உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர்-2
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர்
உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே
2. முடியாது (நடக்காது) என்றேன்
வார்த்தையை தந்தீர்
உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2
ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
உந்தனின் சாட்சியாய்
என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே
உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Lyrics in English
Um anpin kayittaாl ennai iluththeer um annaikkum karaththaal ennai annaiththeer-2 etharkumae uthavaatha ennai thaeti vantheer ettatha uyaraththilae ennai konnduvantheer-2 kanmalaiyin maraivukkullaay ennai niraுththineer karaththin nilalinaalae ennai mootineer-2 1.kuppaiyil irunthaen Yesuvae unthan karaththaal thookki eduththeer-2 unthanin anpin ataiyaalamaakavae ennai neer niraுththineer ulakirku munnaalae-2-etharkumae 2. Mutiyaathu (nadakkaathu) enten vaarththaiyai thantheer um meethu nampikkai vaiththaen-2 aetta kaalaththil niraivaetti kaannpiththeer unthanin saatchiyaay ennai neer niraுththineer-2-etharkumae
PowerPoint Presentation Slides for the song உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbin Kayitraal Ennai – உம் அன்பின் கயிற்றால் என்னை PPT
Um Anbin Kayitraal Ennai PPT
உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Song Meaning
By the rope of your love
you pulled me
With your embracing hand
Shut Me Down-2
You came looking for me who was useless
You have brought me to unreachable heights-2
You stopped me under the cover of the rock
You covered me with the shadow of your hand-2
1. I was in the trash
Jesus is the inspiration
You picked it up with your hand-2
As a symbol of Undan's love
You stopped me
Before the world-2-nothing
2. I said can't (not happen).
You gave the word
I put my trust in you-2
You have fulfilled it at the right time
As a witness of your drive
You stopped me-2-for nothing
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை உம் அன்பின் கரத்தால் நிறுத்தினீர் உந்தனின் நீர் கயிற்றால் இழுத்தீர் அணைக்கும் அணைத்தீர் எதற்குமே உதவாத தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே கொண்டுவந்தீர் கன்மலையின் தமிழ்
