Um anbil ennai marakindren Lyrics in Tamil :
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
உறவான என் ஏசுவே
உயிரோடு கலந்தீரைய்யா
ஆராதனை உமக்கே ஆராதனை -2
காலங்கள் மாறும் கணுவுகள் மாறும்
மாறாத தெய்வம் நீர்தானய்யா
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4
பாசமும் மாறும் நேசமும் மாறும்
மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4
வார்த்தைகள் மாறும் வாக்குகள் மாறும்
மாறாத வார்த்தை உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4
Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் Lyrics in English
Um anbil ennai marakindren Lyrics in Tamil : um anpil ennai marakkinten um ninaivil entum irukkinten uravaana en aesuvae uyirodu kalantheeraiyyaa aaraathanai umakkae aaraathanai -2 kaalangal maaraுm kanuvukal maaraுm maaraatha theyvam neerthaanayyaa um anpil ennai marakkinten um ninaivil entum irukkinten aaraathanai umakkae aaraathanai -4 paasamum maaraுm naesamum maaraுm maaraatha naesam umathae aiyaa – manithanin um anpil ennai marakkinten um ninaivil entum irukkinten aaraathanai umakkae aaraathanai -4 vaarththaikal maaraுm vaakkukal maaraுm maaraatha vaarththai umathae aiyaa – manithanin um anpil ennai marakkinten um ninaivil entum irukkinten aaraathanai umakkae aaraathanai -4
PowerPoint Presentation Slides for the song Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbil Ennai Marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் PPT
Um Anbil Ennai Marakindren PPT

