உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா
உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா (2)
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)
நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன்
எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம் (2)
1. எனக்காக சிலுவையை சுமந்தவரே
என் பாவம் கழுவிட வந்தவரே (2)
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)
உந்தன் அன்பை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் உம்மை காணும் வரை (2)
2. ஒன்றுக்கும் உதவாமல் இருந்த என்னை
உம் சித்தம் செய்திட என்னை அழைத்தீர் (2)
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)
உந்தன் கிருபை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் என்னை பிரியும் வரை (2)
Um Anbai Paada Naan Vanthen – உம் அன்பை பாட நான் Lyrics in English
Um anpai paada naan vanthaen aiyaa um pukalai potta ennai alaiththeer aiyaa (2) naalaaka naalaaka naanillaiyae en ullam nantiyaal thuthikkintathae (2) nanti solli naan ummai thuthippaen enthan uyirulla vaalnaalellaam (2) 1. Enakkaaka siluvaiyai sumanthavarae en paavam kaluvida vanthavarae (2) naalaaka naalaaka naanillaiyae en ullam nantiyaal thuthikkintathae (2) unthan anpai naan entum maravaen intha jeevan ummai kaanum varai (2) 2. Ontukkum uthavaamal iruntha ennai um siththam seythida ennai alaiththeer (2) naalaaka naalaaka naanillaiyae en ullam nantiyaal thuthikkintathae (2) unthan kirupai naan entum maravaen intha jeevan ennai piriyum varai (2)
PowerPoint Presentation Slides for the song Um Anbai Paada Naan Vanthen – உம் அன்பை பாட நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbai Paada Naan Vanthen – உம் அன்பை பாட நான் PPT
Um Anbai Paada Naan Vanthen PPT

