Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Alakaana Kannkal - உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே

ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Alakaana Kannkal Lyrics in English

Um alakaana kannkal ennaik kanndathaalae mutinthathentu ninaiththa naan uyir vaalkinten yaarum ariyaatha ennai nantay arinthu thaeti vantha nalla naesarae thookki eriyappatta ennai vaenndumentu solli serththukkonnda nalla naesarae ontumillaatha ennai um kaarunnyaththaalae uyarththi vaiththa nalla naesarae

PowerPoint Presentation Slides for the song Um Alakaana Kannkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Alakaana Kannkal – உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே PPT
Um Alakaana Kannkal PPT

என்னை நல்ல நேசரே உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே முடிந்ததென்று நினைத்த உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத நன்றாய் அறிந்து தேடி தூக்கி தமிழ்