Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullathil Avarpaal Peranbullorellam - உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

எண்ணத்தில் தெளிவை பெறுவீர்

சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்

Ullathil Avarpaal Peranbullorellam Lyrics in English

Ullaththil avarpaal paeranpullorellaam ennnaththil thelivai peraுveer sollathil kooraுveer vaalvathil saathippeer Yesu thaedum napar ivarae 1. Paraman paerilae pattaுk konntoorellaam elithil purivaar avarin paaraththai ulakin paerilae Yesuvin akkarai thamathaakkiyavar vaaluvaar , maaluvaar unnmai atiyavar Yesuvai arivaar thammaiyae avarkkaay alippaar 2. Thaesangal theevukal pala piraanthiyangal paavaththaal nirainthu saapamaakirathu thirappin vaayilae nirkaththakkathaaka Dhevan thaedum napar nammilae yaar yaaro? Unnmai atiyavar Yesuvai arivaar thammaiyae avarkkaay alippaar 3. Selvam seer sirappu narkutip pirappu selvaakku anthasthu padaatoopavasthu yaavaiyum perinum saakaiyil en seyveer? Ulakin sampaththu kuppai ente solveer unnmai atiyavar Yesuvai arivaar thammai avarkkaay alippaar

PowerPoint Presentation Slides for the song Ullathil Avarpaal Peranbullorellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullathil Avarpaal Peranbullorellam – உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் PPT
Ullathil Avarpaal Peranbullorellam PPT

உண்மை அடியவர் இயேசுவை அறிவார் அவர்க்காய் அளிப்பார் தேடும் நபர் பேரிலே உலகின் தம்மையே உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் எண்ணத்தில் தெளிவை பெறுவீர் சொல்லதில் கூறுவீர் தமிழ்