Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullankaiel Varainthavare - உள்ளங்கையில் வரைந்தவரே

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே

உள்ளங்கையில் வரைந்தவரே
கண்மனிபோல் கப்பவரே
தாயின்கருவில் என்னை கன்டவரே
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே

1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
மகினமயின் மேகமாய் என்னோடு வருமே
இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே

கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
சிலுவையில் என்னை கண்டவரே
சிலுவையில் என்னை கண்டவரே

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்

2. உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்

பெலனான எந்தன் கர்த்தாவே
பெலனான எந்தன் கர்த்தாவே

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே Lyrics in English

Ullankaiel Varainthavare – ullangaiyil varainthavarae ullangaiyil varainthavarae kannmanipol kappavarae thaayinkaruvil ennai kandavarae paeraich solli ennai alaiththavarae } – 2 neer ennodu varaavittal naan engae selluvaen neer ennodu varaavittal naan engae selluvaen jeeva natheeyaay ennil paaynthidumae pakalum enthan thaakam theeththidumae 1. Isravaelarodu senta maekasthampamae makinamayin maekamaay ennodu varumae isravaelarodu senta maekasampamae makimaiyin maekamaay ennodu varumae kanmalai pilanthu thaakam theerththa naesarae kanmalai pilanthu thaakam theerththa naesarae siluvaiyil ennai kanndavarae siluvaiyil ennai kanndavarae neer ennodu varaavittal naan engae selluvaen neer ennodu varaavittal naan engae selluvaen jeeva natheeyaay ennil paaynthidumae pakalum enthan thaakam theeththidumae – ullangaiyil 2. Ummaalae senaikkul paaynthuduvaen ummaalae mathilaiyum naan thaanndiduvaen ummaalae senaikkul paaynthuduvaen ummaalae mathilaiyum naan thaanndiduvaen alukaiyin pallaththaakkil uruva nadanthiduvaen alukaiyin pallaththaakkil uruva nadanthiduvaen pelanaana enthan karththaavae pelanaana enthan karththaavae neer ennodu varaavittal naan engae selluvaen neer ennodu varaavittal naan engae selluvaen jeeva natheeyaay ennil paaynthidumae pakalum enthan thaakam theeththidumae – ullangaiyil

PowerPoint Presentation Slides for the song Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே PPT
Ullankaiel Varainthavare PPT

என்னோடு நீர் வராவிட்டால் எங்கே செல்லுவேன் எந்தன் தாகம் உள்ளங்கையில் என்னை உம்மாலே ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே பகலும் தீத்திடுமே வரைந்தவரே இஸ்ரவேலரோடு சென்ற தமிழ்