Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullamaarnda Nandri - உளமார்ந்த நன்றி சொல்கிறேன்

உளமார்ந்த நன்றி சொல்கிறேன்
உள்ளம் நிறைவுடன்
நான் உம்மை பாடுவேன் (2)
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்…

1.வியாதியோடு தேடி வந்தேன்
சுகமானாய் என்று சொன்னீர்
போகும் வழியிலே
சுகமானேன் (2)
நன்றி சொல்ல திரும்பி வந்தேன்
உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த

2.தூரமாய் போனேனே சேதம் ஆனேனே
திரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)
மன்னித்து ஏற்று கொண்டீர்
என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த

3.அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வலையில் எதுவும் அகப்படவில்லை
அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் ஒன்றும் நடைபெறவில்லை
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் படகு நிரம்பி வழிந்தது
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் வாழ்வு வளமானது – உளமார்ந்த

நன்றி ஐயா… இயேசுசைய்யா… நன்றி ஐயா (2)

உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – Ullamaarnda Nandri Lyrics in English

Ulamaarntha nanti solkiraேn ullam niraivudan naan ummai paaduvaen (2) ulamaarntha nanti solkiraேn… 1.viyaathiyodu thaeti vanthaen sukamaanaay entu sonneer pokum valiyilae sukamaanaen (2) nanti solla thirumpi vanthaen ummai naan makimaippaduththuvaen (2) – ulamaarntha 2.thooramaay ponaenae setham aanaenae thirumpi vanthu ennai annaiththeeraiyaa (2) manniththu aettaு konnteer ennai maraுpati makilach seytheer (2) – ulamaarntha 3.athika pirayaasaththaal palan ontum kitaikkavillai valaiyil ethuvum akappadavillai athika pirayaasaththaal palan ontum kitaikkavillai vaalkkaiyil ontum nataiperavillai neer oru vaarththai sonnathinaal en padaku nirampi valinthathu neer oru vaarththai sonnathinaal en vaalvu valamaanathu – ulamaarntha nanti aiyaa… Yesusaiyyaa… nanti aiyaa (2)

PowerPoint Presentation Slides for the song உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – Ullamaarnda Nandri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullamaarnda Nandri – உளமார்ந்த நன்றி சொல்கிறேன் PPT
Ullamaarnda Nandri PPT

உளமார்ந்த நன்றி ஒன்றும் உம்மை வந்தேன் திரும்பி என்னை பிரயாசத்தால் பலன் கிடைக்கவில்லை நீர் வார்த்தை சொன்னதினால் சொல்கிறேன் உள்ளம் நிறைவுடன் பாடுவேன் சொல்கிறேன்… வியாதியோடு தமிழ்