Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullam Thulli Paadum - உள்ளம் துள்ளிப் பாடும்

உள்ளம் துள்ளிப் பாடும்
என் இயேசுவோடு வாழும்
காலங்கள் எல்லாமே
இன்பம் இன்பம்

நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத தெய்வம்
இயேசு என்றே சொல்வேன்
என்றும் எங்கும்

நாளும் அவர் அன்பினில்
என் வாழ்க்கை இனிதாகிடும்
பாவம் கரைந்தோடிடும்
எனதாவும் புதிதாகிடும்
-உள்ளம் துள்ளிப் பாடும்

வெயிலானாலும் மழையானாலும்
என் நேசர் என்னோடு இருக்கையிலே
புயலானாலும் பசும்புல்லானாலும்
என்னோடு அவரும் வருகையிலே

நான் சோர்ந்து போக இடமுமில்லை
என் இயேசு என்னைக் கைவிடுவதில்லை (2)
-உள்ளம் துள்ளிப் பாடும்

பெலமும் அல்ல பராக்ரம் அல்ல
அவர் ஆவியாலே உயிர் வாழ்கிறேன்
சுகத்தினிலும் சுகவீனத்திலும்
அவர் கிருபையினாலே நிலைநிற்கின்றேன்

என் யாவும் அவரின் கரங்களிலே
என் வாழ்வில் என்றும் குறைவில்லையே (2)
-உள்ளம் துள்ளிப் பாடும்

உள்ளம் துள்ளிப் பாடும் – Ullam Thulli Paadum Lyrics in English

Ullam thullip paadum en Yesuvodu vaalum kaalangal ellaamae inpam inpam naettaுm intum entum maaridaatha theyvam Yesu ente solvaen entum engum naalum avar anpinil en vaalkkai inithaakidum paavam karainthodidum enathaavum puthithaakidum -ullam thullip paadum veyilaanaalum malaiyaanaalum en naesar ennodu irukkaiyilae puyalaanaalum pasumpullaanaalum ennodu avarum varukaiyilae naan sornthu poka idamumillai en Yesu ennaik kaividuvathillai (2) -ullam thullip paadum pelamum alla paraakram alla avar aaviyaalae uyir vaalkiraேn sukaththinilum sukaveenaththilum avar kirupaiyinaalae nilainirkinten en yaavum avarin karangalilae en vaalvil entum kuraivillaiyae (2) -ullam thullip paadum

PowerPoint Presentation Slides for the song உள்ளம் துள்ளிப் பாடும் – Ullam Thulli Paadum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullam Thulli Paadum – உள்ளம் துள்ளிப் பாடும் PPT
Ullam Thulli Paadum PPT

உள்ளம் துள்ளிப் பாடும் இன்பம் இயேசு என்னோடு அல்ல இயேசுவோடு வாழும் காலங்கள் எல்லாமே நேற்றும் இன்றும் மாறிடாத தெய்வம் என்றே சொல்வேன் எங்கும் நாளும் தமிழ்