Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்
உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
அன்பின் நூலில் என்னை இணைத்தவரே
உம்மை நான் அறியும் முன்னாகவே
எனக்காக யாவும் செய்து முடித்தவரே
உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை
என் உயிரோடு உயிராக கலந்தவரே
கலந்தவரே கலந்தவரே
யெகோவா ஓசேனு x 2
என்னை உருவாக்கினவர்
1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும்
அரணானவர் என் அரணாகுவீர்
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும்
நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே
கடலை தரையாக மாற்றினீரே
ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன்
கடந்திடுவேன் கடந்திடுவேன்
2.என் கிருபைகள் உனக்கு போதும் என்றார்
பெலவீனத்தில் பெலன் பூரணமே
நிந்தனையிலும் நெருக்கத்திலுமே
கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நம் ஆதியும் அந்தமும் இவர்தானே
இவர்தானே இவர்தானே
Ullagathin Ulle Naan Thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Lyrics in English
Ullagathin ulle naan thondrum – ulakaththin ullae naan thontum ulakaththin ullae naan thontum munnae anpin noolil ennai innaiththavarae ummai naan ariyum munnaakavae enakkaaka yaavum seythu mutiththavarae ummaip pol evaraiyum kanndathillai en uyirodu uyiraaka kalanthavarae kalanthavarae kalanthavarae yekovaa osenu x 2 ennai uruvaakkinavar 1. Paarvonin senaikal thuraththi vanthum arannaanavar en arannaakuveer ellaa valikalum ataikkappattum neer ennil irukkaiyil kalangitaenae kadalai tharaiyaaka maattineerae aattaை kaal nataiyaay naan kadanthiduvaen kadanthiduvaen kadanthiduvaen 2.en kirupaikal unakku pothum entar pelaveenaththil pelan pooranamae ninthanaiyilum nerukkaththilumae Kristhuvin nimiththam santhoshamae alpaavum omaekaavum aanavarae nam aathiyum anthamum ivarthaanae ivarthaanae ivarthaanae
PowerPoint Presentation Slides for the song Ullagathin Ulle Naan Thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullagathin Ulle Naan Thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் PPT
Ullagathin Ulle Naan Thondrum PPT

