Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ularntha Elumbugal - உலர்ந்த எலும்புகள்

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்

அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா – இன்று

1. நரம்புகள் உண்டாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும்

2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal Lyrics in English

Ularntha elumpukal uyirpettaு ela vaenndum ontu sernthu mulu manithanaaka vaenndum orae Sabaiyaaka vaenndum asaivaadum asaivaadum aaviyaana thaevaa – intu 1. Narampukal unndaakattum um sinthai unndaakattum – aiyaa asaivaadum 2. Sathaikal unndaakattum um vasanam unavaakattum 3. Tholinaal moodanumae Parisuththamaakanumae 4. Kaaloonti nirkanumae karththarodu nadakkanumae 5. Senaiyaay elumpanumae thaesamengum sellanumae 6. Maraுpati pirakkanumae maraுroopam aakanumae 7. Saaththaanai jeyikkanumae saatchiyaay nirkanumae 8. Payangal neenganumae Parisuththamaakanumae

PowerPoint Presentation Slides for the song உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள் PPT
Ularntha Elumbugal PPT

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal Song Meaning

Dry bones must rise to life
Together we must become a whole man
It should be a single assembly

Move and move
Spirit God – Today

1. Let the nerves build up
Let your thoughts arise - Sir, it will move

2. Let there be flesh
May your words be food

3. Cover with skin
Be holy

4. Stand tall
Walk with God

5. Rise as an army
Go all over the country

6. To be born again
Reincarnation

7. Defeat Satan
Stand as a witness

8. Get over your fears
Be holy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அசைவாடும் உண்டாகட்டும் உம் பரிசுத்தமாகணுமே நிற்கணுமே உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ ஒன்று சேர்ந்து முழு மனிதனாக சபையாக ஆவியான தேவா இன்று நரம்புகள் சிந்தை தமிழ்