உலகின் ஒளியே வாழ்க
உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வாழ்க
பணிந்து போற்றுகின்றோம்
மகிமையாய் வெற்றி சிறந்தவரே
மாட்சிமை உள்ளவரே – உன்னதரே
உயர்ந்தவரே உண்மையுள்ளவரே
சிலுவையில் வெற்றி சிறந்தவரே
சிலுவையின் நாயகரே – வல்லவரே
நல்லவரே அன்பு மிகுந்தவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆதிசயமானவரே – அன்பரே
நண்பரே அற்புதமானவரே
சாத்தானின் செயல்களை அழித்தவரே
சந்ததம் உள்ளவரே – சத்தியரே
சகாயரே சாவாமையுள்ளவரே
சீக்கிரம் வருவேன் என்றவரே
சீயோனின் அதிபதியே – இனியவரே
பெரியவரே இரக்கமானவரே
Ulakin Oliyae Vaalka Lyrics in English
ulakin oliyae vaalka
uyirppikkum thaevanae neer vaalka
parisuththa aaviyae vaalka
panninthu pottukintom
makimaiyaay vetti siranthavarae
maatchimai ullavarae - unnatharae
uyarnthavarae unnmaiyullavarae
siluvaiyil vetti siranthavarae
siluvaiyin naayakarae - vallavarae
nallavarae anpu mikunthavarae
aathiyum anthamum aanavarae
aathisayamaanavarae - anparae
nannparae arputhamaanavarae
saaththaanin seyalkalai aliththavarae
santhatham ullavarae - saththiyarae
sakaayarae saavaamaiyullavarae
seekkiram varuvaen entavarae
seeyonin athipathiyae - iniyavarae
periyavarae irakkamaanavarae
PowerPoint Presentation Slides for the song Ulakin Oliyae Vaalka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulakin Oliyae Vaalka – உலகின் ஒளியே வாழ்க PPT
Ulakin Oliyae Vaalka PPT

