Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulakam Tharaatha Anpai - உலகம் தராத அன்பை

உலகம் தராத அன்பை
தருவாய் இயேசு பாலா
பலம் இல்லை என்ற நெஞ்சில்
அருள் கூரும் தேவ பாலா

1. வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவ பாலா
என் உள்ளம் உன் சொந்தம் பாலா

2. கரைகாணா துன்ப வெள்ளம்
புரண்டோடும் வேளை வந்தீர்
திருக் கைகள் மீட்டி என்னை
உம் அருகில் அணைத்து கொண்டீர்
உம் அருகில் அணைத்து கொண்டீர்

Ulakam Tharaatha Anpai Lyrics in English

Ulakam tharaatha anpai tharuvaay Yesu paalaa palam illai enta nenjil arul koorum thaeva paalaa 1. Vaanorkal senai paada maeypparkal thaeti sentar maamannar ponnum thanthaar naan en seyvaen thaeva paalaa en ullam un sontham paalaa 2. Karaikaannaa thunpa vellam puranntoodum vaelai vantheer thiruk kaikal meetti ennai um arukil annaiththu konnteer um arukil annaiththu konnteer

PowerPoint Presentation Slides for the song Ulakam Tharaatha Anpai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulakam Tharaatha Anpai – உலகம் தராத அன்பை PPT
Ulakam Tharaatha Anpai PPT

பாலா தேவ உம் அருகில் அணைத்து கொண்டீர் உலகம் தராத அன்பை தருவாய் இயேசு பலம் இல்லை நெஞ்சில் அருள் கூரும் வானோர்கள் சேனை தமிழ்