உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்
அப்பமாய் கொண்டு வந்தோம்
சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்
கிண்ணத்தில் தருகின்றோம் (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்
கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே
பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்
அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே
தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்
Ulaikkum Karangal Padaikkum Valangal Lyrics in English
Ulaikkum karangal pataikkum valangal appamaay konndu vanthom sinthidum kannnnee sitharidum senneer kinnnaththil tharukintom (2) aettiduveer thanthaay aettiduveer maattiduveer emmai maattiduveer aettiduveer thanthaay aettiduveer vaalvin unavaay maattiduveer kothumai mannikal noraுngum manangal makila vaenndumae pakirnthu vaalum puthiya ulakam pataikka vaenndumae (2) —aettiduveer thanthaay atimaith thanangal adakku muraikal aliya vaenndumae thaevanin aatchi manitha maatchi valara vaenndumae (2) —aettiduveer thanthaay
PowerPoint Presentation Slides for the song Ulaikkum Karangal Padaikkum Valangal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaikkum Karangal Padaikkum Valangal – உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் PPT
Ulaikkum Karangal Padaikkum Valangal PPT
Ulaikkum Karangal Padaikkum Valangal Song Meaning
Resources created by working hands
We brought it as a pancake
The red water that scatters the thinking eye
Serving in bowl (2)
You will change your father, you will change us, you will change us
You will feed the Father and you will turn it into the food of life
May the hearts that break the grains of wheat rejoice
We want to create a new world of shared living (2) —Etiduveer Thantai
Slavery must be abolished
God's reign should grow in human majesty (2).
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏற்றிடுவீர் தந்தாய் வேண்டுமே மாற்றிடுவீர் உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் அப்பமாய் வந்தோம் சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர் கிண்ணத்தில் தருகின்றோம் எம்மை வாழ்வின் உணவாய் தமிழ்
