Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagathirku Oli - உலகத்திற்கு ஒளியாகவே-

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்
உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே

ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசி
உன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்
தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டு
துரிதமாகவே எழுந்திருப்பாயே

அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்ல
அருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே

எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்
இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே!

விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரே
வேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Lyrics in English

Ulakaththirku oliyaakavae Kristhu irukkiraar unnaiyumae pirakaasikkach seythiduvaarae oli vanthathu! Elumpip pirakaasi unnil karththarin makimai uthiththathaal thoongukinta nee thookkaththai vittu thurithamaakavae elunthiruppaayae anthakaara marana irul neekkidum nalla arunnothaya oliyum nammai santhiththathuvae entha maanidanaiyum pirakaasikkach seyyum Yesu Kristhuvae antha meyyaana oliyae! Vitivelliyaam Kristhu unnil uthiththiduvaarae vaetha velichchaththil niththam nilaiththiruppaayae

PowerPoint Presentation Slides for the song உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagathirku Oli – உலகத்திற்கு ஒளியாகவே- PPT
Ulagathirku Oli PPT

கிறிஸ்து பிரகாசிக்கச் உன்னில் உலகத்திற்கு ஒளியாகவே இருக்கிறார் உன்னையுமே செய்திடுவாரே ஒளி வந்தது எழும்பிப் பிரகாசி கர்த்தரின் மகிமை உதித்ததால் தூங்குகின்ற தூக்கத்தை துரிதமாகவே எழுந்திருப்பாயே தமிழ்