Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagai Ratchippavarae Unnatha - உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே

உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே

2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

Ulagai Ratchippavarae Unnatha Lyrics in English

Ulakai iratchippavarae unnatha theyvam neerae uyarntha ataikkalamae neer uyirin uraividamae 1. Kaalangal thodangidum mun karththaraay irunthavarae poomiyai sulalach solli kattalai koduththavarae vaanaththai virippathum ishdampola matippathum umakku katinamillai minnalai kaikalukkul mooti vaiththu nadakkireer umakku nikarumillaiyae ummidam anumathi kaettaே anuvum asaikintathae anndasaraasaram yaavum umakkul adangiduthae 2. Engalai Kristhuvukkullae therinthukonndavarum neer ratchippin thittangalellaam munnarae arinthiruntheer Kristhuvai engalukkaay saapamaaka maattiyathu anpinai arivikkaththaan antadam vettipera Parisuththa aavi unndu paeranpai niroopikkaththaanae umathu makimaikkuththaanae engalai pataiththuvittir engalai makimaiyil serkka anpudan alaiththuvittir

PowerPoint Presentation Slides for the song Ulagai Ratchippavarae Unnatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagai Ratchippavarae Unnatha – உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே PPT
Ulagai Ratchippavarae Unnatha PPT

எங்களை உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரேஉயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரேபூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரேவானத்தை தமிழ்