Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulaga Anbellame - உலகம் அன்பேல்லாமே

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2)

1. கடந்து வந்த பாதைகள்
எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )
உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா(2
) என்னோடு இருந்தீர் ஐயா (2)

2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய்
என்னை மாற்றினீர் ( 2 )
உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )
உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )

உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame Lyrics in English

ulakam anpaellaamae
oru naal maarividum
unthan anpu onte maaraathaiyaa (2)

1. kadanthu vantha paathaikal
eththanai maedukal aanaalum un karangal thaangiduthae ( 2 )
uravukal maranthaalum neer mattum marakkaamal
ennodu iruntheer aiyaa(2
) ennodu iruntheer aiyaa (2)

2.mannnnaana manithan naanmakimaiyai maattineer
unthanin pillaiyaay
ennai maattineer ( 2 )
ulakaththin manitharkal mukaththai thaan paarththaalum
ullaththa neer paarththeerae ( 2 )
ullaththa neer paarththeerae ( 2 )

PowerPoint Presentation Slides for the song உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaga Anbellame – உலகம் அன்பேல்லாமே PPT
Ulaga Anbellame PPT

நீர் என்னோடு இருந்தீர் ஐயா மாற்றினீர் உள்ளத்த பார்த்தீரே உலகம் அன்பேல்லாமே நாள் மாறிவிடும் உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா கடந்து பாதைகள் எத்தனை மேடுகள் தமிழ்