Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Udhavadha Ennil Uravanerae - உதவாத என்னில் உறவானீரே

உதவாத என்னில் உறவானீரே
உம் அன்பை நினைக்கிறேன் -2
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாஞ்சையய்யா
இயேசய்யா….. இயேசய்யா…..
நீரே எந்தன் வாழ்க்கையய்யா
(1) (உதவாத என்னில்)
சுயம் எண்ணில் சாம்பலாய் மாற
தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2)
உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து
என்னை மாற்றுமய்யா (2)
(2) (இயேசய்யா…..)
வருத்தத்தோடு வருந்துகிறேன்
வேகமாய் என்னிடம் வாருமய்யா(2)
என்னாலே ஒன்றும் முடியாது அய்யா
நீரே வாருமய்யா (2)
(3) (இயேசய்யா…..)
மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை
சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2)
உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து
உம்மோடு வாழ்ந்திடுவேன் (2)
(இயேசய்யா…..)

Udhavadha Ennil Uravanerae Lyrics in English

Uthavaatha ennil uravaaneerae um anpai ninaikkiraேn -2 iyaesayyaa….. Iyaesayyaa….. Neerae enthan vaanjaiyayyaa iyaesayyaa….. Iyaesayyaa….. Neerae enthan vaalkkaiyayyaa (1) (uthavaatha ennil) suyam ennnnil saampalaay maara thooyavar ennullil vaarumayyaa (2) ummaip pol maara ennullil vanthu ennai maattaுmayyaa (2) (2) (iyaesayyaa…..) varuththaththodu varunthukiraேn vaekamaay ennidam vaarumayyaa(2) ennaalae ontum mutiyaathu ayyaa neerae vaarumayyaa (2) (3) (iyaesayyaa…..) maamsaththodu alla aaviyodummai sernthida unthan arul thaarumae (2) ummodu sernthu ummilae kalanthu ummodu vaalnthiduvaen (2) (iyaesayyaa…..)

PowerPoint Presentation Slides for the song Udhavadha Ennil Uravanerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udhavadha Ennil Uravanerae – உதவாத என்னில் உறவானீரே PPT
Udhavadha Ennil Uravanerae PPT

இயேசய்யா… நீரே வாருமய்யா உதவாத என்னில் எந்தன் மாற என்னுள்ளில் உம்மோடு உறவானீரே உம் அன்பை நினைக்கிறேன் வாஞ்சையய்யா வாழ்க்கையய்யா சுயம் எண்ணில் சாம்பலாய் தூயவர் தமிழ்