Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Udavi Varum Kanmalai - உதவி வரும் கன்மலை

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்கின்றேன் (2)

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (2) – உதவி

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2) – உதவி

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

உதவி வரும் கன்மலை – Udavi Varum Kanmalai Lyrics in English

Uthavi varum kanmalai Nnokkip paarkinten vaanamum vaiyamum pataiththavarai naan paarkinten (2) 1. Kaalkal thallaada vidamaattar kaakkum Dhevan uranga maattar (2) isravaelai kaakkiravar ennaalum thoonga maattar (2) – uthavi 2. Karththar ennai kaakkintar enathu nilalaay irukintar (2) pakalinilum iravinilum paathu kaakkintar (2) – uthavi 3. Karththar ellaa theengirkum vilakki ennaik kaaththiduvaar (2) avar enathu aaththumaavai anuthinam kaaththiduvaar (2) – uthavi 4. Pokum pothum kaakkintar thirumpum pothum kaakkintar (2) ippothu eppothu ennaalum kaakkintar (2) – uthavi

PowerPoint Presentation Slides for the song உதவி வரும் கன்மலை – Udavi Varum Kanmalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udavi Varum Kanmalai – உதவி வரும் கன்மலை PPT
Udavi Varum Kanmalai PPT

உதவி காக்கின்றார் பார்கின்றேன் மாட்டார் என்னாளும் கர்த்தர் எனது காத்திடுவார் போதும் கன்மலை நோக்கிப் வானமும் வையமும் படைத்தவரை கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் தமிழ்