உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே
1. யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன்
2. உற்றார் உறவினர்
பிரிந்து போகையில்
3. நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன்
4. இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே
Udaintha Ullathadi Paarunga Yengae Lyrics in English
Utaintha ullaththai paarunga engae oduvaen
Utaintha ullaththai paarunga Yesu raajanae
1. Yaaridam solluvaen
Yaaridam katharaுvaen
2. Uttaாr uravinar
Pirinthu pokaiyil
3. Naesarin maarpinilae
Entum saaynthiduvaen
4. Yesuvai nampuvom
Thaettaுvaar ullaththaiyae
PowerPoint Presentation Slides for the song Udaintha Ullathadi Paarunga Yengae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udaintha Ullathadi Paarunga Yengae – உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன் PPT
Udaintha Ullathadi Paarunga Yengae PPT

