திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா
1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு
2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்
Trachai Chadiya Yesu Raja Lyrics in English
Thiraatchaை setiyae Yesu raajaa ummodu innainthirukkum kilai naangal umakkaay padarukinta koti naangal thiraatchaை setiyae Yesu raajaa 1. Pasumpul maeychchalilae nadaththich selpavarae Parisuththamaanavarae – aiyaa ullamae makiluthaiyaa ummodu iruppathanaal kallam neenguthaiyaa – enakku 2. Kuyavan kaiyil ulla kalimannnaangal aenthi vanainthidumae aiyaa siththam pol uruvaakkum suththamaay urumaattam niththam um karaththil – naangal 3. Vaarththaiyil nilaiththirunthu thinamum kani kodukkum seedarkal naangal vaethaththai aenthukirom vaasiththu makilukintom thiyaanam seykintom – naangal
PowerPoint Presentation Slides for the song Trachai Chadiya Yesu Raja
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Trachai Chadiya Yesu Raja – திராட்சை செடியே இயேசு ராஜா PPT
Trachai Chadiya Yesu Raja PPT
Trachai Chadiya Yesu Raja Song Meaning
Jesus is the king of the vine
We are your affiliate branch
We are your waving flag
Jesus is the king of the vine
1. He who leads the cattle to pasture
Holy One – Sir
Being with you makes me happy
Does the fraud go away - for me
2. We are the clay in the potter's hand
Carry on, sir
Will create
Pure transformation
Forever in your hands – we
3. Abide in the word daily
We are fruitful disciples
We carry the scriptures
Enjoy reading
Meditating – we
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– செடியே இயேசு நாங்கள் திராட்சை ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே ஐயாஉள்ளமே மகிழுதையா தமிழ்
