Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuyaruttra Vendhare Siluvai Aasanare - துயருற்ற வேந்தரே

துயருற்ற வேந்தரே

 
1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.

3. தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்

Thuyaruttra Vendhare Siluvai Aasanare Lyrics in English

Thuyarutta vaentharae   1. Thuyarutta vaentharae, siluvai aasanarae, Nnovaal vaadum mukaththai irul thirai mootitte, ennnnirantha thunapam neer maunamaaka sakiththeer. 2. Paliyaaka marikkum vaelai varum alavum moontu manni naeramaay, thunnaiyinti maunamaay kaarirulil thaevareer paeyotae poraatineer. 3. Theyva aesu mainthanaar, apishaeka naathanaar “thaevanae, en thaevanae, enthanai aen kaivittir?” enturaikkum en vaasakam kael irunnda rakasiyam

PowerPoint Presentation Slides for the song Thuyaruttra Vendhare Siluvai Aasanare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuyaruttra Vendhare Siluvai Aasanare – துயருற்ற வேந்தரே PPT
Thuyaruttra Vendhare Siluvai Aasanare PPT

துயருற்ற வேந்தரே வேந்தரேசிலுவை ஆசனரேநோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றேஎண்ணிறந்த துனபம் நீர்மௌனமாக சகித்தீர் பலியாக மரிக்கும்வேளை அளவும்மூன்று மணி நேரமாய்துணையின்றி மௌனமாய்காரிருளில் தேவரீர்பேயோடே போராடினீர் தமிழ்