Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuuya Thuuya Em Yesu Nadha - தூயா தூயா எம் இயேசு நாதா

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மாபெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
சாத்தானைத் தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya Thuuya Em Yesu Nadha Lyrics in English

Thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom 1.vinn thurantheer mannnnil vantheer maaperum anpallavo paavam sumantheer saapamaaneer paatham panninthiduvom thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom 2.saavai venteer uyirththu eluntheer saaththaanaith thorkatiththeer niththiya vaalvai emakku thantheer niththam tholuthiduvom thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom 3.meenndum varuveer mannnnil nirpeer maarpodu annaiththiduveer mangaa vaalvai emakkuth tharuveer mannaa tholuthiduvom thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom

PowerPoint Presentation Slides for the song தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya Thuuya Em Yesu Nadha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuuya Thuuya Em Yesu Nadha – தூயா தூயா எம் இயேசு நாதா PPT
Thuuya Thuuya Em Yesu Nadha PPT

தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் மண்ணில் வாழ்வை தொழுதிடுவோம் விண் துறந்தீர் வந்தீர் தமிழ்