Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா
1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்
2. கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்
3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்
4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்
5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்
Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Lyrics in English
Thuthippom Alleluya Paadi – thuthippom Alleluya paati thuthippom Alleluya paati makilvom makipanaip potti makimai thaeva makimai thaeva thaevanukkae makimai – Alleluya 1. Dhevan nammai vanthataiyach seythaar thammai entum atharkaakath thanthaar arputhangal seyyum sarva valla Dhevan ataikkalam koduththiduvaar – thuthippom 2. Kooppidum vaelaikalil ennai thappuvikka aaththiramaay vanthaar singaththin maelae nadanthiduvaenae sarppangalai mithiththiduvaen – thuthippom 3. Paatham kallil entum idaraamal karangalil thaangiduvaar thoothar oru pothum vaathai un koodaaraththai anukaamal kaaththiduvaar – thuthippom 4. Anjitaenae irulilae entum nadamaadum kollai Nnoyaik kanndum payangaraththirkum parakkum ampirkum payanthitaen jeyiththiduvaen – thuthippom 5. Dhevan enthan ataikkalamaamae oru pothum pollaappu varaathae sarva valla Dhevan thaaparamaay ninte viduviththuk kaaththiduvaar – thuthippom
PowerPoint Presentation Slides for the song Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி PPT
Thuthippom Alleluya Paadi PPT

